
அரியானா: கார், பைக் மீது மோதிய லாரி - 4 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Dec 2025 9:49 PM IST
திருமண நிகழ்ச்சியில் மதுபோதையில் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட தடகள வீரர் அடித்துக்கொலை
தடகள வீரரான இவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
30 Nov 2025 7:23 PM IST
நாட்டை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - அரியானாவில் அதிகாரிகள் அதிரடி சோதனை
மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அரியானா போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
17 Nov 2025 10:14 PM IST
அமித்ஷா தலைமையில் இன்று 32-வது வடக்கு மண்டல கவுன்சில் கூட்டம்
ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம், மின்சாரம், நகர்ப்புற திட்டம் மற்றும் கூட்டுறவு அமைப்பு போன்ற பல்வேறு மண்டல அளவிலான பொதுநலன் சார்ந்த விவகாரங்கள் பற்றியும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
17 Nov 2025 7:27 AM IST
அரியானா: அல்-பலா பல்கலைக்கழகத்தில் பதிவெண் இன்றி நிற்கும் மர்ம கார்; விசாரணைக்கு பறந்த போலீசார்
அரியானா போலீசின் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் அடங்கிய வாகனம் ஒன்று விசாரணைக்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது.
13 Nov 2025 8:00 PM IST
வீட்டின்முன் ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
7 Nov 2025 8:33 PM IST
‘ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது...’ - அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தேசிய அளவில் வாக்கு திருட்டு நடக்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5 Nov 2025 1:24 PM IST
புரோ கபடி லீக் ‘பிளே-ஆப்’: அரியானா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி
இந்த போட்டி தொடரின் பிளே-ஆப் சுற்று டெல்லியில் தொடங்கியது.
25 Oct 2025 9:46 PM IST
அரியானாவில் ஓடும் காரில் கதவை திறந்து சிறுநீர் கழித்த விவகாரம் - இருவர் கைது
ஓடும் காரில் இருந்து சிறுநீர் கழித்த நபர்கள் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
25 Oct 2025 8:55 PM IST
திருமணமான 6 மாதத்தில் ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
ஷுபம் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
8 Oct 2025 9:50 PM IST
அரியானா: துப்பாக்கியால் சுட்டு ஏடிஜிபி தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
7 Oct 2025 5:10 PM IST
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி; பெண் குழந்தை பிறந்தது...!
தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 4:59 PM IST




