பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு: இந்தியா பதிலடி


பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு: இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 9 March 2020 12:41 AM IST (Updated: 9 March 2020 12:41 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

ஜம்மு,

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 2-வது நாளாக அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

Next Story