தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 1076 fresh covid19 cases take delhi tally to 140232 death toll rises to 4044

டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. 

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,232 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,044 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 890 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,116 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 10,072 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்று மேலும் 3,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் மேலும் 4,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் ஒரேநாளில் அதிக அளவாக மேலும் 4,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் ஒரேநாளில் அதிக அளவாக இன்று மேலும் 4,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.