தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for 3,734 people in Delhi today

டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,82,058 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று 82 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,424 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இதுவரை 5,43,514 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 29,120 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு
டெல்லியில் சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீசாரால் கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
2. டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி: எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதால் எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 148 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. டெல்லியில் குவியும் விவசாயிகள்; பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு
குடியரசு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) தலைநகர் டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் அணிவகுப்பு (பேரணி) நடத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.
5. டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்பு
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்றனர்.