தேசிய செய்திகள்

ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் + "||" + Early morning earthquake shakes Odisha and Uttarakhand

ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
புவனேஷ்வர், 

ஒடிசாவில் இன்று அதிகாலை 2:13 மணிக்கு மயூர்பஞ்ச் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளது.

அதேபோல உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை 3.10 மணிக்கு பிதோராகார்க் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகி உள்ளது. 

இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா- சீனா இடையே இன்று ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை
இந்தியா- சீனா இடையே ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது
2. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
3. இந்தியாவில் இன்று மேலும் 13,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு: 2 நாள் பயணமாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
5. எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.