தேசிய செய்திகள்

தெலுங்கானா, உத்தர பிரதேச மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம் + "||" + Uttar Pradesh reports 1497 new #COVID19 cases, 5491 recoveries, and 151 deaths in the last 24 hours; active cases at 37,044

தெலுங்கானா, உத்தர பிரதேச மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம்

தெலுங்கானா, உத்தர பிரதேச மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ளது.
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில்1497- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 5491- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 151- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 37,044- ஆக உள்ளது. 

மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1205- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5023- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 23,390- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தெலுங்கனாவில் மேலும் 2524- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3464- பேர் குணம் அடைந்துள்ள நிலையில் 18- பேர் உயிரிழந்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியானது.
2. டெல்லி, மராட்டியம் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,126-பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று 1,949- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளத்தில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று
கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை
விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் ஆகஸ்ட் 12 வரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.