சுற்றுலா பயணிகளுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி, தொற்றில்லா சான்றிதழ் அவசியம்: கோவா மந்திரி பேட்டி


சுற்றுலா பயணிகளுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி, தொற்றில்லா சான்றிதழ் அவசியம்:  கோவா மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2021 2:54 PM GMT (Updated: 2021-06-24T20:24:42+05:30)

கோவாவிற்கு வரும் சுற்றுலாவாசிள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி, தொற்றில்லா சான்றிதழுடன் வரவேண்டும் என மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.பனாஜி,

கோவா துறைமுக மந்திரி மைக்கேல் லோபோ இன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கோவாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு வரவேண்டும்.

இதுதவிர, அவர்கள் தங்களுடன் கொரோனா தொற்றில்லை என்பதற்கான ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழையும் அவசியம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்து உள்ளார்.


Next Story