தேசிய செய்திகள்

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 11 பேர் பணி நீக்கம் + "||" + 11 J-K government employees dismissed for terror links, sons of Syed Salahudin among those sacked

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 11 பேர் பணி நீக்கம்

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 11 பேர் பணி நீக்கம்
பல்வேறு துறைகளில் பணியாற்றிய 11 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 11 அரசு  ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை,  பள்ளி ஆசிரியர்கள் என அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய 11 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை நிறுவிய சையது சலாலுதினின் மகன்களும் அடங்குவர்.  பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்த குற்றச்சாட்டில் ஷையது அகமது ஷாகில் மற்றும் ஷாகித் யூசுப் ஆகிய இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுடன் அரசு  ஊழியர்களே  கை கோர்த்து செயல்பட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது
டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2. ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 3 பேர் காயம் அடைந்தனர்.
3. பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறக் கூடாது: ரஷ்யா
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது.
4. இஸ்ரேலில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் வகுத்த அல்கொய்தா
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
5. ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது என்று இந்தியாவின் தலைமையில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.