தேசிய செய்திகள்

ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு + "||" + No Bail For Aryan Khan Today, Arguments To Continue In High Court Tomorrow

ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மும்பை,

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன்கான் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யபட்டது. ஏற்கெனவே 2 முறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 20ம் தேதி தாக்கல்செய்யபட்ட மற்றொரு மனுவும் நிராகரிக்கப்பட்டது. 

சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 3-வது முறையாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது ஜாமீன் மனு மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது காரசார வாதங்கள் நடைபெற்றது. இந்த நிலையில், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதா? சாட்சியாக சேர்க்கப்பட்டவர் குற்றச்சாட்டு
கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. போதைப்பொருள் வழக்கில் எனது வாட்ஸ்-அப் உரையாடல் தவறாக சித்தரிப்பு: ஆர்யன் கான்
சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார்.
3. மும்பை சிறையில் மகனை சந்தித்தார் ஷாருக்கான்
சிறையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக நடிகர் ஷாருக்கான் இன்று ஆர்தர் ரோடு சிறைக்குச் சென்றுள்ளார்.
4. ஆர்யன் கானின் கார் டிரைவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கார் டிரைவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
5. போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கான் மகனின் ஜாமின் மனு தள்ளுபடி
சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் உள்ளிட்ட 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்தனர்.