
ரசிகர்களை நோக்கி ஆபாச சைகை காட்டிய நடிகர் ஷாருக்கானின் மகன்.. வீடியோ வெளியாகி பரபரப்பு
கேளிக்கை விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆர்யன் கான் ரசிகர்களை பார்த்து ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது.
5 Dec 2025 6:43 AM IST
எனக்குப் பிடித்த ஹீரோயின் அவர்தான்.. விஷ்ணு விஷால் யாரை சொன்னார் தெரியுமா?
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ஆர்யன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
6 Nov 2025 12:22 PM IST
இயக்குனராக அறிமுகமான ஆர்யன் கான் - பாராட்டிய சுஹானா கான்
ஆர்யன் கான், 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
22 Sept 2025 9:45 AM IST
பல நட்சத்திரங்களின் கேமியோவில் உருவாகும் ஷாருக்கான் மகனின் வெப் தொடர்?
'தி பே***ட்ஸ் ஆப் பாலிவுட்'என்ற வெப் தொடர் மூலம் ஆர்யன் கான் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்
8 Feb 2025 7:28 AM IST
"எனக்கு கொடுத்த அன்பில் 50 சதவீதம்…" - மகனுக்காக உருக்கமாக பேசிய ஷாருக்கான்
ஆர்யன் கான் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
5 Feb 2025 4:16 PM IST
ஷாருக்கான் மகன் இயக்கும் வெப் தொடரில் நடிக்கும் சல்மான் கான்!
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் வெப் தொடரில் நடிக்க சல்மான் கான் ஒப்புக்கொண்டு நடித்துக்கொடுத்துள்ளார்.
17 Sept 2024 8:59 PM IST
ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை அவரிடமே ஒப்படைக்க மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
ஆர்யன் கான் பாஸ்போர்ட்டைத் திருப்பி அவரிடமே அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
13 July 2022 9:17 PM IST
ஷாருக்கான் மகனை வழக்கில் சிக்க வைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை- நிதியமைச்சகத்துக்கு, மத்திய அரசு உத்தரவு
ஷாருக்கான் மகனை வழக்கில் சிக்க வைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சகத்துக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
27 May 2022 7:57 PM IST
மும்பை போதைப்பொருள் வழக்கில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளன - என்சிபி
ஆர்யன் கான் வழக்கில் மருத்துவப் பரிசோதனை, வீடியோ பதிவு போன்றவை செய்யப்படவில்லை என என்சிபி தெரிவித்துள்ளது.
27 May 2022 6:36 PM IST
மும்பை போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 5 பேர் விடுவிப்பு
போதிய ஆதாரம் இல்லாததால் கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
27 May 2022 1:47 PM IST




