சிக்கிமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு


சிக்கிமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு
x
தினத்தந்தி 30 Nov 2021 11:35 PM IST (Updated: 30 Nov 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

சிக்கிமில் ரிக்டரில் 5.4 ஆக பதிவான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.

லாச்சங்,


சிக்கிமின் லாச்சங் நகரில் இருந்து வடமேற்கே 439 கி.மீ. தொலைவில் இன்று இரவு 7.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இந்நிலநடுக்கம் ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனை தொடர்ந்து ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியேறவில்லை.

1 More update

Next Story