ஜம்மு காஷ்மீரில் 3.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 10 Feb 2022 3:41 PM IST (Updated: 10 Feb 2022 3:41 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க்கில் 3.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.


குல்மார்க்,

ஜம்மு காஷ்மிலுள்ள குல்மார்க்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

மதியம் 12:45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குல்மார்க்கில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.




Next Story