ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்..!


ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்..!
x
தினத்தந்தி 17 Feb 2022 4:43 AM IST (Updated: 17 Feb 2022 4:43 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரில் அதிகாலை 3.02 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவானது.இன்று அதிகாலை 3.02 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா பகுதியின் கிழக்கே 84 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

Next Story