ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 3:25 AM GMTஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி ; பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 3:13 PM GMTபட்காம் தொகுதியை தொடர்ந்து கந்தர்பால் தொகுதியிலும் உமர் அப்துல்லா வெற்றி
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
8 Oct 2024 12:03 PM GMTஜம்மு-காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சி முதல் வெற்றி: அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீரின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி ஜம்மு-காஷ்மீரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
8 Oct 2024 12:02 PM GMTஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு: பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி
ஜம்மு-காஷ்மீரின் பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
8 Oct 2024 10:26 AM GMTஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு: மெகபூபா முக்தி மகள் பின்னடைவு
மெகபூபா முக்தி மகள் இல்டிஜா முப்தி பின்னடைவை சந்தித்துள்ளார்.
8 Oct 2024 6:48 AM GMTஅரியானா, காஷ்மீரில் ஆட்சியை பிடிப்பது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
7 Oct 2024 7:42 PM GMTஅரியானா, ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அரியானா, ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ளது.
5 Oct 2024 4:22 PM GMTகாஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்: 63.45 சதவீத வாக்குப்பதிவு
காஷ்மீரில் நடந்த இறுதி கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 68.72 சதவீத வாக்குகள் பதிவாகின.
1 Oct 2024 9:41 PM GMTஜம்மு காஷ்மீர் தேர்தல்: ஜனநாயக திருவிழாவை வெற்றி பெற செய்யுங்கள் - பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீரின் 40 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
1 Oct 2024 5:49 AM GMTபிரசார மேடையில் திடீரென மயங்கிய கார்கே.. தாங்கி பிடித்த நிர்வாகிகள்
ஜம்மு காஷ்மீரில் வரும் அக்.1-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
29 Sep 2024 10:51 AM GMTகாஷ்மீர் சட்டசபை 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குப்பதிவு
காஷ்மீர் சட்டசபைக்கான 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குகள் பதிவாகின.
26 Sep 2024 3:45 AM GMT