அரியானா: ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து


image credit:ndtv.com
x
image credit:ndtv.com
தினத்தந்தி 17 April 2022 10:10 PM IST (Updated: 17 April 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

அரியானாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



அரியானா,

ஹரியானா மாநிலம் சோனிபட் குண்ட்லி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை அறியப்படவில்லை.

அரியானாவின் சிறப்பு வேண்டுகோளின் பேரில், மீட்புப் பணிக்காக டெல்லி தீயணைப்பு வீரர்களை அனுப்பியுள்ளது. மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.



Next Story