6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை 15 வயது சிறுவன்


6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை 15 வயது சிறுவன்
x

6 வயது சிறுமியை 15 வயது பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் இச்சா மாவட்டம் ஜலிசாரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை நேற்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story