அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்த்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்த்து அதை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
12 Nov 2024 9:37 PM ISTஉத்தரபிரதேசம்: திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 4 பெண்கள் பரிதாப பலி
சம்பவம் நடந்த இடத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 Nov 2024 11:51 AM ISTஉத்தரபிரதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்: போலீஸ் தடியடியால் பரபரப்பு
எச்சரிக்கையை மீறி திரண்ட இளைஞர்கள் மீது உத்தரபிரதேச போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
11 Nov 2024 4:03 PM ISTஉத்தரபிரதேசம்: ஓடும் ரெயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு
தீயணைப்பு சாதனம் மூலம் புகையை பயணிகள் அணைத்து விட்டனர்.
11 Nov 2024 7:12 AM ISTபெண்களுக்கு ஆண் டெய்லர்கள் இனி அளவு எடுக்கக்கூடாது - உ.பி. மகளிர் ஆணையம் முன்மொழிவு
பெண்களுக்கு ஆண்கள் ஜிம் பயிற்சி அளிக்கக்கூடாது எனவும் மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
8 Nov 2024 1:39 PM ISTகட்டிட இடிப்பு விவகாரம்: வீட்டின் உரிமையாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
2019ம் ஆண்டு சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Nov 2024 3:53 PM ISTரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் வீடியோ எடுத்த வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு
ரீல்ஸ் மோகத்தில் தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
2 Nov 2024 6:13 AM ISTஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர்
டிக்கெட் பரிசோதகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
28 Oct 2024 4:31 AM ISTஉ.பி.: காது கேளாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
26 Oct 2024 11:16 AM ISTபணி நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய டாக்டர்கள்: சிகிச்சைக்கு வந்த சிறுமி உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
26 Oct 2024 7:24 AM ISTஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்தித்த உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.
23 Oct 2024 3:57 AM ISTகியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 5 பேர் பலி
கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
22 Oct 2024 2:17 AM IST