புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து - வைரலாகும் வீடியோ

மராட்டியத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை- கோவா நெடுஞ்சாலையில் பகதூர்ஷேக் நாகா பகுதியில் பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது.
அங்கு, மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தநிலையில், திடீரென உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மேலும், மேம்பாலம் இடிந்து விழுந்ததால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தூண் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
VIDEO | A portion of an under-construction bridge, part of the Mumbai-Goa four-lane highway, collapsed in Maharashtra's Chiplun earlier today. (n/1)
— Press Trust of India (@PTI_News) October 16, 2023
(Source: Third Party) pic.twitter.com/5DS8t2eUp0
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





