
பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Jan 2026 9:37 PM IST
2025ல் உடல் உறுப்புகள் தானத்தில் முதல் 5 மாநிலங்கள் எது தெரியுமா?
மாநிலம் வாரியாக உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.
4 Jan 2026 9:29 AM IST
மராட்டிய உள்ளாட்சி தேர்தல்; 66 இடங்களில் பாஜக, சிவசேனா போட்டியின்றி வெற்றி
முறைகேடு நடந்து இருப்பதாக எதிர்க்கட்சியினர் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
3 Jan 2026 10:46 AM IST
மராட்டியத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் காலை 5.55 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Dec 2025 3:01 PM IST
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள்
கடந்த 23-ந் தேதியில் இருந்து வெறும் 44 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
30 Dec 2025 3:14 AM IST
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: மீண்டும் கைகோர்த்த சரத்பவார் - அஜித் பவார்
பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
29 Dec 2025 8:33 PM IST
மராட்டியம் வளர்ச்சியில் உறுதியாக நிற்கிறது; உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடி பாராட்டு
அடிமட்ட அளவில் கடுமையாக பணியாற்றிய பா.ஜ.க. மற்றும் கூட்டணியின் தொண்டர்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
21 Dec 2025 11:00 PM IST
மராட்டியம்: சகோதரனை கொன்ற நேபாள இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட சூரஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.
20 Dec 2025 7:41 PM IST
பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Dec 2025 7:33 PM IST
ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கொலை: தலைமறைவாக இருந்த தம்பதி 16 ஆண்டுகளுக்குப்பின் கைது
கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
19 Dec 2025 7:23 PM IST
படேல் சிலையை உருவாக்கிய சிற்பி ராம் வி சுதார் மறைவு: பிரதமர், ஜனாதிபதி இரங்கல்
மறைந்த சிற்பி ராம் சுதாரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
18 Dec 2025 8:36 PM IST
அதிர்ச்சி சம்பவம்: வாங்கிய கடனுக்காக விவசாயியின் கிட்னியை பறித்த கந்துவட்டி கும்பல்
கொல்கத்தா அழைத்துச் சென்று, அங்குள்ள மருத்துவமனையில் விவசாயிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கிட்னியை அகற்றினர்.
18 Dec 2025 10:52 AM IST




