சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக டி.சி.ஜெயின் நியமனம்
சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குனராக டி.சி.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குனராக டி.சி.ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை தற்காலிகமாக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1991-ம் ஆண்டு இந்திய காவல் பணி(ஐ.பி.எஸ்.) அதிகாரியாக பணியில் சேர்ந்த டி.சி.ஜெயின், தற்போது சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 31-ந்தேதி முடிவடைய உள்ள நிலையில், அதுவரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire