உத்தரபிரதேசத்தில் நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரெயில்..!


உத்தரபிரதேசத்தில் நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரெயில்..!
x

உத்தரபிரதேசத்தில் மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி நின்றது.

லக்னோ,

உத்தரபிரதேசம், மதுரா ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் ஒன்று தடம் புரண்டு கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த நடைமேடையின் மேலே ஏறி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story