தீபாவளி பண்டிகை; பிரதமர் மோடி வாழ்த்து...!


தீபாவளி பண்டிகை; பிரதமர் மோடி வாழ்த்து...!
x

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story