
‘தேர்தல் முடிவுகள் வரும்போது பீகார் மக்கள் உண்மையான தீபாவளியை கொண்டாடுவார்கள்’ - அமித்ஷா
ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் மோசமான தோல்வியை சந்திப்பார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
24 Oct 2025 7:16 PM IST
தீபாவளி முடிந்து பள்ளிகள் திறப்பு: திருப்பூரில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் வருகை
தீபாவளி பண்டிகை கடந்த 20-ந்தேதி கொண்டாடப்பட்டது.
24 Oct 2025 11:20 AM IST
மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
புதிய ரக துப்பாக்கியை வாங்கி பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
23 Oct 2025 9:51 AM IST
‘தீபாவளிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லாதது வரலாற்றுப் பிழை’ - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக அரசு போலி மதசார்பின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
22 Oct 2025 4:16 PM IST
வெள்ளைமாளிகையில் குத்து விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
இந்த நிகழ்ச்சியில் எப்பிஐ தலைவர் காஷ் படேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
22 Oct 2025 3:28 PM IST
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைப்பதாக மோடி உறுதியளித்தார்: டொனால்டு டிரம்ப்
ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிகமாக எண்ணெய் வாங்கப் போவதில்லை என்று டிரம்ப் கூறினார்.
22 Oct 2025 1:46 PM IST
ரூ.790 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் 3 நாள்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Oct 2025 10:03 AM IST
தீபாவளி பண்டிகை: ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.10 கோடிக்கு பால்கோவா விற்பனை
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
22 Oct 2025 9:57 AM IST
விற்பனையை பெருக்கிய ஜி.எஸ்.டி. குறைப்பு
கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.5.40 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது.
22 Oct 2025 6:26 AM IST
கடந்த கால சாதனைகளை முறியடித்த தீபாவளி மது விற்பனை.. முதலிடத்தில் இந்த மண்டலமா..?
தீபாவளி மது விற்பனை ரூ.790 கோடியை தொட்டு இருக்கிறது. இது இதுவரை இல்லாத அளவுக்கு நடந்த விற்பனை ஆகும்.
22 Oct 2025 5:07 AM IST
தீபாவளி பட்டாசு புகையால் விமான சேவை பாதிப்பு
தீபாவளி பட்டாசு புகையால் சென்னையில் 15 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.
22 Oct 2025 2:12 AM IST
தீபாவளிக்கு போதிய போனஸ் வழங்காததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் செய்த அதிர்ச்சி செயல்
கட்டணம் வசூலிக்காமல் கேட்டை திறந்துவிட்ட சுங்கச்சாவடி ஊழியர்களால் மத்திய அரசுக்குப் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
21 Oct 2025 9:21 PM IST




