விநாயகர் சதுர்த்தி திருநாள்; பிரதமர் மோடி வாழ்த்து


விநாயகர் சதுர்த்தி திருநாள்; பிரதமர் மோடி வாழ்த்து
x

கோப்புப்படம் 

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

விநாயகர் சதுர்த்தி திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ,

நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கணபதி பாப்பா மோரியா. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.



1 More update

Next Story