கடந்த ஆகஸ்டு மாதத்தில் தொழில் உற்பத்தி 10.3 சதவீதம் உயர்வு


கடந்த ஆகஸ்டு மாதத்தில் தொழில் உற்பத்தி 10.3 சதவீதம் உயர்வு
x

கோப்புப்படம்

கடந்த ஆகஸ்டு மாதத்தில் தொழில் உற்பத்தி 10.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஆகஸ்டு மாதத்தில், நாட்டின் தொழில் உற்பத்தி 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ஆகஸ்டு மாதத்தில், தொழில் உற்பத்தி 0.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story