மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனத்தின் லேண்டிங் சோதனை - இஸ்ரோ அறிவிப்பு


மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனத்தின் லேண்டிங் சோதனை  - இஸ்ரோ அறிவிப்பு
x
தினத்தந்தி 2 April 2023 11:58 AM IST (Updated: 22 March 2024 10:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தின் சித்ரதுக்காவில் வெற்றிகரமாக பரிசோதக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

விண்ணில் அனுப்பும் ராக்கெட்டை பூமியில் தரையிறக்கி மீண்டும் பயன்படுத்தும் சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இந்த பரிசோதனையில் திட்டமிட்டபடி ஏவுகணை தானாகவே பூமியில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் சித்ரதுக்காவில் வெற்றிகரமாக பரிசோதக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ எட்டிய முக்கிய மைல்கல் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story