
எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டின் 3-ம் நிலைக்கான சோதனை வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டின் 3-ம் நிலைக்கான சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
1 Jan 2026 6:57 AM IST
இஸ்ரோ வரலாற்றில் 2026 மிகவும் முக்கியமான ஆண்டு - வி.நாராயணன் தகவல்
ககன்யான் உட்பட பல முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட இருப்பதால் 2026 மிகவும் முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது.
31 Dec 2025 7:12 AM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டம்
4 ஆண்டுகளில் மூன்றாவது ஏவுதளத்தை உருவாக்கி, செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
28 Dec 2025 1:46 PM IST
ப்ளூபேர்ட் திட்டம் வெற்றி: ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிப்பு - இஸ்ரோ தலைவர் பேட்டி
எல்விஎம்-3 எம்6 ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
24 Dec 2025 1:03 PM IST
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட்...! - இஸ்ரோ சாதனை
அமெரிக்காவின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
24 Dec 2025 8:59 AM IST
எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடக்கம்
ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது.
23 Dec 2025 11:20 AM IST
இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு
அமெரிக்க செயற்கைகோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்த இருக்கிறது.
22 Dec 2025 11:08 PM IST
24-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம்
புளூ பேர்ட் செயற்கைக்கோள் திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
22 Dec 2025 4:30 PM IST
சந்திரயான்-4, சந்திரயான்-5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் - இஸ்ரோ தலைவர் தகவல்
சந்திரயான்-4, சந்திரயான்-5 திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.
14 Dec 2025 8:22 AM IST
15-ந்தேதி விண்ணில் ஏவப்படும் அமெரிக்க செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்
அமெரிக்கா உரிமம் பெற்ற இந்த செயற்கைக்கோள் அடுத்த தலைமுறைக்கான செயற்கைக்கோளாகும்.
12 Dec 2025 9:23 AM IST
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027-ம் ஆண்டு முதல் செயல்படும் - இஸ்ரோ தலைவர் பேட்டி
2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 8:07 AM IST
சூரிய புயல்களின் மர்மங்களை கண்டுபிடித்த ஆதித்யா எல்-1
சூரிய புயல்கள் மற்றும் விண்ணில் உள்ள கரோனல் மாஸ் எஜெஷன்ஸ் போன்றவற்றை விண்கலம் ஆராய்ந்து வருகிறது.
11 Dec 2025 3:30 AM IST




