
'சந்திரயான்-4' 2027-ல் ஏவப்படும் : மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
சந்திரயான் -4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
6 Feb 2025 2:42 PM IST
மத்திய பட்ஜெட்டில் விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது - இஸ்ரோ தலைவர்
நாட்டில் பாமர மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருவதாக அதன் தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
3 Feb 2025 12:22 AM IST
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் தகவல்
குலசேகரன்பட்டினத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
30 Jan 2025 7:08 AM IST
100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை- பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்ரோ 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது குறித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 7:49 PM IST
100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை
இஸ்ரோ 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.
29 Jan 2025 6:46 AM IST
100வது ராக்கெட்டை ஏவும் பணிகளில் இஸ்ரோ.. கவுன்ட் டவுன் தொடங்கியது
ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.
28 Jan 2025 7:23 AM IST
விண்ணில் வருங்காலத்தில் காய்கறிகளை வளர செய்ய... இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர் மோடி
இஸ்ரோ விஞ்ஞானிகள் வருங்காலத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகின்றனர் என பிரதமர் மோடி பாராட்டினார்.
19 Jan 2025 12:59 PM IST
இவரால் தமிழ்நாட்டுக்கு பெருமை!
விண்வெளியில் செயற்கைகோள்களை இணைக்கும் தொழில் நுட்பத்தை அறிந்த நாடுகளின் பட்டியலில் 4-வது நாடாக இந்தியா இணைந்துள்ளது.
17 Jan 2025 6:38 AM IST
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராகுல்காந்தி வாழ்த்து
விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 5:56 PM IST
இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: டி.டி.வி. தினகரன் வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 4:36 PM IST
இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி இந்தியாவிற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 4:18 PM IST
ஸ்பேடெக்ஸ் திட்ட வெற்றி, சந்திரயான்-4 திட்டத்திற்கு நிறைய உதவும் - மயில்சாமி அண்ணாதுரை
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
16 Jan 2025 1:50 PM IST