
புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு
யே புதுவை உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் கூட்டம் நடத்துவது தொடர்பாக புஸ்சி ஆனந்திடம் போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
2 Dec 2025 2:46 PM IST
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு
புதுவையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 Oct 2025 10:32 PM IST
புதுவை அரசு மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வருவாயை ஈட்டுவதற்காக புதுவை அரசு போதைப்பொருள்களின் வணிகத்தை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Sept 2025 12:10 PM IST
70 சப்-இன்ஸ்பெக்டர், 148 போலீஸ்காரர் பணியிடங்களை நிரப்ப தேர்வு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
புதுவை காவல்துறையில் 70 சப்-இன்ஸ்பெக்டர், 148 போலீஸ்காரர் பணிக்கான தேர்வு நடக்கிறது.
13 Aug 2025 2:12 PM IST
புதுவையில் மதுபானங்களின் விலை உயர்வு
இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
21 Jun 2025 2:03 PM IST
இளம்பெண்ணின் கிளுகிளுப்பான பேச்சு: மயங்கிய ஐ.டி.ஊழியர்..புதுச்சேரியில் நடந்த பரபரப்பு சம்பவம்
அறைக்குள் சென்று கதவை மூடிய நிலையில் அவரை நிர்வாணமாக நிற்கும்படி இளம்பெண் கூறியுள்ளார்.
23 April 2025 6:03 AM IST
புதுவையில் இருந்து நூதன முறையில் 120 மது பாட்டில்களை கடத்தி வந்த நபர் கைது
உடலில் டேப் போட்டு ஒட்டி 120 மது பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
15 Feb 2025 9:35 PM IST
புதுவையில் 'ஹாப்பி நியூஇயர்' பாடல்கள் பாடி புத்தாண்டை வரவேற்ற மக்கள்
புதுவை கடற்கரையில் மாலை 6 மணி முதல் உள்ளூர் மக்கள் படையெடுத்து வரத்தொடங்கினர்.
1 Jan 2025 5:53 AM IST
ஜனவரி 1 முதல் அமல்: 'ஹெல்மெட்' அணியாத அரசு ஊழியர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து
புதுவையில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
18 Dec 2024 9:19 PM IST
அரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்
புதுவை கடற்கரை சாலையில் உள்ள அரசு ஓட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதால் சுற்றுலாத்துறை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
12 Dec 2024 8:54 AM IST
புதுவையில் 1-8 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
புதுவையில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
18 Sept 2024 6:31 AM IST
புதுவையில் முழு அடைப்பு: 1-8 ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு
புதுவையில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
17 Sept 2024 9:19 PM IST




