மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று உஸ்பெகிஸ்தான் பயணம்


மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று உஸ்பெகிஸ்தான் பயணம்
x
தினத்தந்தி 29 Sept 2023 1:19 AM IST (Updated: 29 Sept 2023 6:04 AM IST)
t-max-icont-min-icon

மத்திய இணை மந்திரி எல்.முருகன் அரசு முறை பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

சென்னை,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் அரசு முறை பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

அந்த நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் பங்கேற்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.

1 More update

Next Story