காமன்வெல்த் துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்


காமன்வெல்த் துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்
x
தினத்தந்தி 10 April 2018 6:17 AM GMT (Updated: 10 April 2018 6:19 AM GMT)

காமன்வெல்த் துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. #CWG2018 #IndiaWinsGold #HeenaSidhu

கோல்டுகோஸ்ட்

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெறும் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 25 மீட்டர் பெண்கள் பிரிவில் பஞ்சாப்பைச் சேர்ந்த ஹீனா சிந்து தங்கம் வென்றார். 

11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.  

Next Story