தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

x
தினத்தந்தி 18 May 2022 11:28 AM IST (Updated: 18 May 2022 11:28 AM IST)
ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னறினார் .
பாங்காக்,
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தின் பாங்காக்-ல் நடந்து வருகிறது .இந்த போட்டியில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ,பிரான்ஸ் நாட்டின் லெவர்டெஸை எதிர்த்து மோதினார் .
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் சேட்டை இழந்த ஸ்ரீகாந்த் பின்னர் சிறப்பாக விளையாடி அடுத்த செட்டை கைப்பற்றினார் .இதனால் 18- 21,21- 10,21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னறினார் .
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





