ரிவர்ஸ் கியரில் 100 கி.மீ பயணம்: உலக சாதனை படைத்த தமிழன்


ரிவர்ஸ் கியரில் 100 கி.மீ பயணம்: உலக சாதனை படைத்த தமிழன்
x

100 கிலோ மீட்டர் தூரம் காரை பின்நோக்கி இயக்கி செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியை சேர்ந்த ரூபன் குமார் ரவி என்ற இளைஞர், வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை காரை பின்னோக்கி இயக்கியபடியே சென்று, பின்னர் அங்கிருந்து காரை பின்னோக்கி இயக்கியபடியே வண்டலூருக்கு திரும்பி சாதனை படைத்துள்ளார்.

90 நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை இண்டர்நேஷனல் வாரியஸ் புக் ஆப் வேல்ட்டு ரெக்கார்ட்ஸ், உலகசாதனையாக அங்கீகரித்துள்ளது.


Next Story