வேணுகோபால சுவாமி கோவிலில் 10,008 தீபம் ஏற்றப்பட்டது


வேணுகோபால சுவாமி கோவிலில் 10,008 தீபம் ஏற்றப்பட்டது
x

வேணுகோபால சுவாமி கோவிலில் 10,008 தீபம் ஏற்றப்பட்டது.

திருச்சி

துறையூர்:

துறையூரில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதேசியை முன்னிட்டு 10 ஆயிரத்து 8 தீபம் ஏற்றும் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் ராஜ தீபத்தை ஏற்றி வைத்தார். அதன் பின்பு கோவிலில் 10 ஆயிரத்து 8 தீபத்தை துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஏற்றினார்கள்.


Next Story