1,008 திருவிளக்கு பூஜை


1,008 திருவிளக்கு பூஜை
x

1,008 திருவிளக்கு பூஜை

மதுரை

மதுரை எல்லீஸ் நகர் தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் 38-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று இரவு 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தேவி கருமாரியம்மனையும், திருவிளக்கு வழிபாடு செய்த பெண்களையும் படத்தில் காணலாம்.


Next Story