டிரைவரை கத்தியால் குத்திய 2 பெயிண்டர்கள் கைது


டிரைவரை கத்தியால் குத்திய 2 பெயிண்டர்கள் கைது
x

டிரைவரை கத்தியால் குத்திய 2 பெயிண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் சின்னஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் தினகரன்(வயது 32). டிரைவர். சம்பவத்தன்று இவரை, பெயிண்டர்களான சின்னஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த தமிழழகன் (என்கிற) பென்சில்(28) மற்றும் வஞ்சிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா ஆகிய இருவரும் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிவு செய்து தமிழழகன் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story