மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள பாலவிடுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் (வயது 45), புங்கம்பாடி கிராமத்தை சேர்ந்த தங்கராசு (60) ஆகியோர் தங்களது வீட்டின் பின்புறங்களில் பதுக்கி வைத்து மதுக்களை விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து மாரியம்மாள், தங்கராசுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story