மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கழுகூர் ஊராட்சி அ.உடையாபட்டியில் உள்ள 2 பெட்டி கடைகளில் அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 47), காமராஜ் (60) ஆகியோர் தனித்தனியாக பதுக்கி வைத்து மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.


Next Story