மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டை டாஸ்மாக் கடை அருகில் மது விற்றதாக நுள்ளிவிளை பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 51), வில்லுக்குறி பகுதியை சேர்ந்த கோபாலன் (62) ஆகியோரை கைது செய்து 5 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்ற ரூ.5,080-ஐ கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தார்.


Next Story