மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி பகுதியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோளியக்குடி கிராமத்தில் அனுமதியின்றி மது விற்ற கண்ணதாசன் (வயது 31), மற்றும் தொண்டி பழைய பஸ் நிலையம் அருகே அனுமதியின்றி மது விற்ற தெற்கு தோப்பு மச்சக்காளை(40) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 மதுபானபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story