தி.மு.க.வில் படிப்படியாகத்தான் வளர முடியும்; திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு
தி.மு.க.வில் படிப்படியாகத்தான் வளர முடியும் என நெல்லையில் நடந்த திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பேசினார்.
நெல்லை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நெல்லையில் சங்கரன்கோவிலில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.
அவர் கூட்டத்தின் முன் பேசும்பொழுது, அ.தி.மு.க.வை போல் எடுத்த உடன் முதலமைச்சராக முடியாது, தி.மு.க.வில் படிப்படியாகத்தான் வளர முடியும் என பேசினார்.
தொடர்ந்து அவர், தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியால் கையை கூட ஊன்ற முடியாது என கூறினார்.
தமிழகத்தில் இதற்கு முன் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளின் தற்போதைய நிலவரம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Tags :
Next Story