தமிழக உள்ளாட்சி தேர்தல்; வருகிற 6ந்தேதி அ.தி.மு.க. ஆலோசனை


தமிழக உள்ளாட்சி தேர்தல்; வருகிற 6ந்தேதி அ.தி.மு.க. ஆலோசனை
x
தினத்தந்தி 3 Nov 2019 1:41 PM IST (Updated: 3 Nov 2019 1:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி வருகிற 6ந்தேதி அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.

சென்னை,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல் அமைச்சரான பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக துணை முதல் அமைச்சரான ஓ. பன்னீர் செல்வம், ஆகியோர் தலைமையில் வருகிற 6ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Next Story