நெல்லையில் கொரோனா தொற்று அதிகரிப்பு - கடந்த 2 நாட்களில் 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
நெல்லையில் கடந்த இரண்டு நாட்களில் 32 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்திற்கு கடந்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் 2,064 பேர் வந்துள்ளனர். இவ்வாறு வெளியூர்களில் இருந்து வந்தவர்களில் இதுவரை 269 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவசர தேவையின்றி இ.பாஸ் வழங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்களில் 32 பேர் தொற்று பாதித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story