
களக்காடு அருகே கோவிலுக்குள் புகுந்து உலா வந்த கரடி - மக்கள் அச்சம்
கரடி நடமாட்டத்தால் வெளியில் நடமாட முடியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
18 Dec 2025 6:49 AM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற பீகார் மாநில வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெ்கடர் நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
17 Dec 2025 11:25 PM IST
வெளிநாட்டு வேலை என்று கூறி ரூ.35.55 லட்சம் பண மோசடி: வட மாநில நபர் கைது
திருநெல்வேலியில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபர், போலி விசா மற்றும் டிக்கெட் கொடுத்து ரூ.35.55 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
17 Dec 2025 10:01 PM IST
திருநெல்வேலியில் எம்.சாண்ட் மணல் திருடிய வாலிபர் கைது: லாரி பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
16 Dec 2025 9:31 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
தாழையூத்து, கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
16 Dec 2025 4:17 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
தச்சநல்லூர், வள்ளியூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
14 Dec 2025 7:54 AM IST
பள்ளி வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்
மாணவிகள் மது குடிப்பதை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
13 Dec 2025 6:08 PM IST
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான கணக்கெடுப்பு காலத்தின் கடைசி தேதியினை 14.12.2025 வரை கால நீட்டிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2025 11:24 AM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து நெல்லை மாவட்ட போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
12 Dec 2025 4:01 PM IST
சிறுபான்மையின கைவினை கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் விராசாத் கைவினைக் கலைஞர் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
11 Dec 2025 7:16 PM IST
கடன்-நிதி மோசடி அதிகரித்து வருவதாக திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
கடன்-நிதி மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு அழைத்து உடனடியாக புகார் பதிவு செய்யலாம்.
10 Dec 2025 7:28 PM IST
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
10 Dec 2025 3:58 PM IST




