சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,831 பேருக்கு கொரோனா பாதிப்பு- மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் இன்று 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. துவக்கத்தில் சென்னையை பதம் பார்த்த கொரோனா, தற்போது வெளி மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில வாரங்களாகவே 2 ஆயிரத்திற்கும் கீழே கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையை தவிரத்த பிற மாவட்டங்களில் 5,831 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 501 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 480 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 385 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 367 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 363 பேரும், தூத்துக்குடியில் 248 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story