செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? - தமிழக டிஜிபி 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x
தினத்தந்தி 14 Sept 2020 5:33 PM IST (Updated: 14 Sept 2020 5:33 PM IST)
t-max-icont-min-icon

செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக டிஜிபி 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

மேலும் வழக்குகளில் காவல் துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதா? என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

Next Story