மாநில செய்திகள்

மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம்- தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு + "||" + DMK slams Admk Govt

மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம்- தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம்-  தங்கம் தென்னரசு  குற்றச்சாட்டு
அரியலூர் அனிதா துவங்கி தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம் என்று, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை,

அரியலூர் அனிதா துவங்கி தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம் என்று, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்த வரை, நீட் தேர்வைத் அனுமதிக்கவில்லை என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், நீட் தேர்வினால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களுகு சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தவில்லை என குறை கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாணவர்கள் பள்ளி சென்று, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்க- திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
மாணவர்கள் பள்ளி சென்று, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது
திமுக தோழமை கட்சிகள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
3. வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு
வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை என திமுக தெரிவித்துள்ளது.
4. “நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம்” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
5. ஆலந்தூரில் இரு தரப்பினர் மோதல்; தி.மு.க. பிரமுகரின் பல் உடைந்தது
குடியிருப்பு பகுதியில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நடந்த கல்வீச்சில் தி.மு.க. பிரமுகரின் 3 பற்கள் உடைந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.