
மெட்ரோ ரெயில் என்பது ஆடம்பரம் அல்ல..அவசியமான உள்கட்டமைப்பு: தங்கம் தென்னரசு
மத்திய அரசு விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டு அதனைத் திருப்பியனுப்பியிருக்கிறது.
19 Nov 2025 1:19 PM IST
பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மை செழுமையை உலகறிய செய்யும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
ரூ.32 கோடியில் உருவாகும் ‘பொருநை’ அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
12 Nov 2025 3:23 PM IST
கல்வி என்பது நாம் விளையாடக்கூடிய அரசியல் களமல்ல: அமைச்சர் தங்கம் தென்னரசு
உரிமை போராட்டத்தில் எங்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
17 Oct 2025 3:50 PM IST
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக தெரிவித்தார்.
16 Oct 2025 4:07 PM IST
அதிமுக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட கடனுக்கும் இந்த அரசு வட்டி கட்டி வருகிறது: தங்கம் தென்னரசு
அதிமுக ஆட்சியில் மொத்த கடன் இருப்பு 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது என தங்கம் தென்னரசு தெரிவித்தார்
16 Oct 2025 1:51 PM IST
அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடுகள் - சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 2:58 PM IST
அரசியல் லாபம் பெற முயலுகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
உண்மைகள் உணர்த்தப்படும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல் உளறல் அறிக்கையை விட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
30 Sept 2025 9:15 PM IST
ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலிலும் ஆய்வு பணி நடப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
19 Sept 2025 10:35 PM IST
‘எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாக மாறிவிட்டார்' - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாக்க மத்திய அரசிடமிருந்து தெளிவான உறுதிப்பாட்டை ஏன் கோரவில்லை? என தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
4 Sept 2025 6:01 PM IST
வருவாய், நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு
பல்வேறு தேர்வாணயங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
2 Sept 2025 12:11 PM IST
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை ஆதரிக்க தயார்... மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - தங்கம் தென்னரசு
மாநில நிதி பாதுகாக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
29 Aug 2025 9:48 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்காது - அமைச்சர் தங்கம் தென்னரசு
ஹைட்ரோ கார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதல்-அமைச்சரின் கொள்கை முடிவு என்று அமைச்சர் கூறியுள்ளார்.
24 Aug 2025 6:46 PM IST




