அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 16 Oct 2020 3:30 AM IST (Updated: 16 Oct 2020 2:48 AM IST)
t-max-icont-min-icon

அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

‘கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்கள் ஆகும்’ என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story