மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2020 10:59 AM IST (Updated: 12 Nov 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.42 அடியாக உள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 7,348 கன அடியிலிருந்து 7,582 கன அடியாக இன்று அதிகரித்துள்ளது. மேட்டுர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 94.42 அடியாக உள்ளது.

அணையில் இருந்து பாசனத்திற்காக மொத்தம் 12,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டுர் அணையில்  57.85 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

Next Story